• Jan 15 2025

சீகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண் திடீரென உயிரிழப்பு!

Chithra / Jan 15th 2025, 9:23 am
image

 

சீகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இவர் சீகிரியாவிற்கு நேற்று சுற்றுலா சென்றிருந்த போது, ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

செக் குடியரசைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

அவர் சீகிரியா - கிம்பிஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

சீகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண் திடீரென உயிரிழப்பு  சீகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.இவர் சீகிரியாவிற்கு நேற்று சுற்றுலா சென்றிருந்த போது, ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.செக் குடியரசைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அவர் சீகிரியா - கிம்பிஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement