கடந்த ஜூலை மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கடந்த ஜூலை மாதத்தில் 3,710.80 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பலில் கடந்த ஜூன் மாதத்தில் 10.3 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் 28.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு பெருந்தொகை பணத்தை அனுப்பியுள்ள வெளிநாட்டு பணியாளர்கள் கடந்த ஜூலை மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய கடந்த ஜூலை மாதத்தில் 3,710.80 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பலில் கடந்த ஜூன் மாதத்தில் 10.3 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.அதேநேரம் இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் 28.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.