• Apr 02 2025

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய நீதிமன்றில் ஆஜர்...!samugammedia

Sharmi / Feb 3rd 2024, 9:34 am
image

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் நேற்றையதினம்(02) ,  முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  இன்று(03)  காலை மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம்  முன்னதாக உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய நீதிமன்றில் ஆஜர்.samugammedia தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் நேற்றையதினம்(02) ,  முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  இன்று(03)  காலை மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம்  முன்னதாக உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement