• Apr 04 2025

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்

Chithra / Sep 28th 2024, 7:23 am
image

 

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தமது 74வது வயதில் இன்று காலமானார். 

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

1994ஆம் ஆண்டு அவர் நாடாளுமன்றில் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய அரச பதவிகளை அவர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்  முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தமது 74வது வயதில் இன்று காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 1994ஆம் ஆண்டு அவர் நாடாளுமன்றில் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.முக்கிய அரச பதவிகளை அவர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement