முன்னாள் அமைச்சர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பி. தயாரத்ன இன்று (25) காலை அவரது 89வது வயதில் காலமானார்.
தயாரத்ன, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
தனது பணித்திறன் மற்றும் மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பால், பலராலும் மதிக்கப்பட்ட அரசியல்வாதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார் முன்னாள் அமைச்சர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பி. தயாரத்ன இன்று (25) காலை அவரது 89வது வயதில் காலமானார்.தயாரத்ன, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்துள்ளார். தனது பணித்திறன் மற்றும் மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பால், பலராலும் மதிக்கப்பட்ட அரசியல்வாதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.