• Mar 05 2026

மொட்டு கட்சியின் முன்னாள் எம்.பி மிலான் கைது

Chithra / May 19th 2025, 12:18 pm
image

  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மொட்டு கட்சியின் முன்னாள் எம்.பி மிலான் கைது   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement