கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளுக்கு மக்களின் கோரிக்கைக்கு அமைவாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
நேற்று பிற்பகல் 4. மணியளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் குறித்த பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வீதிகளை பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்
கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு இரத்தினபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் போக்குவரத்துக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்ளும் நிலையில் இவ்வீதிகளை புனரமைப்பதில் இருக்கின்ற குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார்.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளை பார்வையிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளுக்கு மக்களின் கோரிக்கைக்கு அமைவாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.நேற்று பிற்பகல் 4. மணியளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் குறித்த பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வீதிகளை பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார் கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு இரத்தினபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் போக்குவரத்துக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்ளும் நிலையில் இவ்வீதிகளை புனரமைப்பதில் இருக்கின்ற குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார்.