• Apr 07 2025

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சி.ஐ.டியில்!

Chithra / Apr 7th 2025, 2:13 pm
image

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சி.ஐ.டியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement