• Nov 24 2025

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!

shanuja / Nov 7th 2025, 10:24 am
image

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 


வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (07) காலை  இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (07) காலை  இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement