• Jan 09 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்...!

Sharmi / Jan 8th 2025, 8:51 am
image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன 71 ஆவது வயதில் காலமானார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன 71 ஆவது வயதில் காலமானார்.கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஇந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement