• Jan 27 2025

மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது..!

Sharmi / Jan 27th 2025, 9:14 am
image

கெசல்கமு ஓயாவில் போற்றி பகுதியில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காசல்ரி நீர் தேக்கத்திற்கு நீரை வழங்கும் கெசல்கமு ஓயாவின் கரையோர பகுதியான நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள போற்றி தோட்ட பகுதியில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது. கெசல்கமு ஓயாவில் போற்றி பகுதியில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,காசல்ரி நீர் தேக்கத்திற்கு நீரை வழங்கும் கெசல்கமு ஓயாவின் கரையோர பகுதியான நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள போற்றி தோட்ட பகுதியில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement