• Nov 22 2024

Sharmi / Sep 23rd 2024, 1:24 pm
image

நான்கு மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகே மற்றும் ஊவா மாகாண ஆளுநர் அனுர விதானகமகே, ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தமது பதவி விலகல் குறித்து தெரிவித்துள்ளனர்.

நான்கு மாகாண ஆளுநர்கள் இராஜினாமா. நான்கு மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகே மற்றும் ஊவா மாகாண ஆளுநர் அனுர விதானகமகே, ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தமது பதவி விலகல் குறித்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement