முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த மே 18 ஆம் திகதி உலகம் முழுதும் வசிக்கும் தமிழ் மக்களால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது
அந்தவகையில் இம்முறை முள்ளிவாய்க்கால் தினத்தை ஒட்டி பிரான்சின் பரிஸ் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஈழத்தழிர்களுக்காக நீதியை வழங்கி இனப்படு கொலையாளிகளை தண்டிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
முள்ளிவாய்க்காலை நினைவு கூர்ந்து பிரான்சில் ஆர்ப்பாட்டம். samugammedia முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த மே 18 ஆம் திகதி உலகம் முழுதும் வசிக்கும் தமிழ் மக்களால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றதுஅந்தவகையில் இம்முறை முள்ளிவாய்க்கால் தினத்தை ஒட்டி பிரான்சின் பரிஸ் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இதன் போது ஈழத்தழிர்களுக்காக நீதியை வழங்கி இனப்படு கொலையாளிகளை தண்டிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.