• Sep 19 2024

விவசாயிகளுக்கு, சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலவசமாக டீசல் வழங்கி வைப்பு!

Tamil nila / Jan 14th 2023, 5:58 pm
image

Advertisement

கிளிநொச்சி பூனகரி பிரதேச விவசாயிகளுக்கு சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலவசமாக அறுவடைக்குரிய டீசல் இன்று (14-01-2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளது 


சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 2022/2023 பெரும்போக அறுவடைக்கான எரிபொருள் விநியோகத்திற்கு கிளிநொச்சி மாவட்டத்தில்  ஒருகெக்ரேயருக்கு 15 லீற்றர்  வீதம் 1 /2 ஏக்கர்-21/2 ஏக்கருக்கு இடைப்பட்ட விவசாயிகள் இலவச எரிபொருள் விநியோகத்துக்காக தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான எரிபொருள் வழங்கும் வைபவம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .



பூநகரி கமநல  சேவை நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில்  ஒரு ஹெக்டேருக்கு குறைவான அளவில் விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு அறுவடைக்குரிய டீசல் வழங்கும் வைபவம் இன்று பகல் 11 மணிக்கு பூநகரி கமநல சேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது 


இதில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன்பந்துல சேன மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின்  பிரதி ஆணையாளர் பா.தேவரதன்  ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு விவசாயிகளுக்கான எரிபொருளை டீசலை வழங்கி வைத்தனர் 


குறித்த நிகழ்வில் பூநகரி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் முகாமையாளர் கமல சேவை நிலையத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு குறித்த எரிபொருள் வளங்களை மேற்கொண்டிருந்தனர். -


விவசாயிகளுக்கு, சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலவசமாக டீசல் வழங்கி வைப்பு கிளிநொச்சி பூனகரி பிரதேச விவசாயிகளுக்கு சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலவசமாக அறுவடைக்குரிய டீசல் இன்று (14-01-2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளது சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 2022/2023 பெரும்போக அறுவடைக்கான எரிபொருள் விநியோகத்திற்கு கிளிநொச்சி மாவட்டத்தில்  ஒருகெக்ரேயருக்கு 15 லீற்றர்  வீதம் 1 /2 ஏக்கர்-21/2 ஏக்கருக்கு இடைப்பட்ட விவசாயிகள் இலவச எரிபொருள் விநியோகத்துக்காக தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான எரிபொருள் வழங்கும் வைபவம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .பூநகரி கமநல  சேவை நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில்  ஒரு ஹெக்டேருக்கு குறைவான அளவில் விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு அறுவடைக்குரிய டீசல் வழங்கும் வைபவம் இன்று பகல் 11 மணிக்கு பூநகரி கமநல சேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது இதில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன்பந்துல சேன மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின்  பிரதி ஆணையாளர் பா.தேவரதன்  ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு விவசாயிகளுக்கான எரிபொருளை டீசலை வழங்கி வைத்தனர் குறித்த நிகழ்வில் பூநகரி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் முகாமையாளர் கமல சேவை நிலையத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு குறித்த எரிபொருள் வளங்களை மேற்கொண்டிருந்தனர். -

Advertisement

Advertisement

Advertisement