• May 05 2024

இதுவரை பார்த்திடாத அஜித்- ஷாலினி ஜோடியின் ரொமாண்டிக் புகைப்படம்!

keerthana / Jan 14th 2023, 4:41 pm
image

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடந்த நாட்களுக்கு முன்பு துணிவு திரைப்படம் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் ஏகே 62. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

 அஜித் -  ஷாலினி ஜோடி கடந்த 2000ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

இருவரும் இணைந்து திருமணத்திற்கு பின் எடுத்துக்கொண்ட பல அழகிய புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால், ரசிகர்கள் பலரும் பார்த்திராத அஜித் - ஷாலினியின் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.



அந்த போட்டோவில்  மனைவியின் மடியில் அமர்ந்திருக்கும் அஜித்தை காதல் மனைவி ஷாலினி கட்டிப்பிடித்திருக்கிறார்.வைரலாகி வரும்  இந்த போட்டோவைப்  பார்த்த பலரும், அழகிய ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுவரை பார்த்திடாத அஜித்- ஷாலினி ஜோடியின் ரொமாண்டிக் புகைப்படம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடந்த நாட்களுக்கு முன்பு துணிவு திரைப்படம் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் ஏகே 62. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. அஜித் -  ஷாலினி ஜோடி கடந்த 2000ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.இருவரும் இணைந்து திருமணத்திற்கு பின் எடுத்துக்கொண்ட பல அழகிய புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால், ரசிகர்கள் பலரும் பார்த்திராத அஜித் - ஷாலினியின் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.அந்த போட்டோவில்  மனைவியின் மடியில் அமர்ந்திருக்கும் அஜித்தை காதல் மனைவி ஷாலினி கட்டிப்பிடித்திருக்கிறார்.வைரலாகி வரும்  இந்த போட்டோவைப்  பார்த்த பலரும், அழகிய ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement