• May 18 2024

அவர் செய்யமாட்டாராம் ஆனா வாழ்த்துமட்டும் சொல்லுவாராம்! ராஜனியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Aathira / May 5th 2024, 11:52 am
image

Advertisement

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜனி காந்த் ஆவார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் லாரன்ஸை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.


நடன கலைஞரும் , இயக்குனரும் , நடிகரும் என அனைத்து பரிமாணங்களிலும் கலக்க கூடியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் பொதுவாகவே ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் மாற்றம் எனும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளார்.


இதன் மூலம் பல ஏழை மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார். இந்த நிலையிலேயே குறித்த அறக்கட்டளை தொடங்கி இன்னும் பல்லாயிரம் மக்களுக்கு உதவ வேண்டும் என ரஜனி காந்த் பாராட்டியுள்ளார். இதனை பலரும் கோடியில் சம்பாதிக்கும் ரஜனி இது போன்றவற்றை செய்யலாமே வாழ்த்து மட்டும் கூறினால் சரியா என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவர் செய்யமாட்டாராம் ஆனா வாழ்த்துமட்டும் சொல்லுவாராம் ராஜனியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜனி காந்த் ஆவார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் லாரன்ஸை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.நடன கலைஞரும் , இயக்குனரும் , நடிகரும் என அனைத்து பரிமாணங்களிலும் கலக்க கூடியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் பொதுவாகவே ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் மாற்றம் எனும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளார்.இதன் மூலம் பல ஏழை மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார். இந்த நிலையிலேயே குறித்த அறக்கட்டளை தொடங்கி இன்னும் பல்லாயிரம் மக்களுக்கு உதவ வேண்டும் என ரஜனி காந்த் பாராட்டியுள்ளார். இதனை பலரும் கோடியில் சம்பாதிக்கும் ரஜனி இது போன்றவற்றை செய்யலாமே வாழ்த்து மட்டும் கூறினால் சரியா என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement