• May 18 2024

விக்ரம் மகனுடன் இணையும் மாரிசெல்வராஜ்! வாரிசு ஆளுமை தொடர்கிறதா?

Aathira / May 5th 2024, 11:11 am
image

Advertisement

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகர்கள் பிரபலமாக இருக்கும் பொழுது அவரது வாரிசுகள் வளரும் நடிகர்களாக இருப்பார்கள். அவ்வாறே சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் துருவ் விக்ரமின் அடுத்த திரைப்படம் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.


நடிகர் சியான் விக்ரமின் மகனே துருவ் விக்ரம் ஆவார். இவர் ஆதித்திய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தார். தொடர்ந்து இவர் தனது தந்தையுடன் நடித்த மஹான் திரைப்படமும் பெரியளவில் பேசப்பட்டது.


இந்த நிலையிலேயே முன்னணி இயக்குனரான மாறி செல்வராஜுடன் இணைந்து துருவ் விக்ரம் நடிக்க உள்ளார்.குறித்த படத்தின் அப்டேட் நாளைய தினம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது பலராலும் வரவேற்கப்பட்டாலும் இவ்வாறு புது நடிகர்களை விட்டு வாரிசு நடிகர்களை இயக்குனர்கள் நாடுவது பலராலும் விமர்சிக்கப்படுகின்றது.

விக்ரம் மகனுடன் இணையும் மாரிசெல்வராஜ் வாரிசு ஆளுமை தொடர்கிறதா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகர்கள் பிரபலமாக இருக்கும் பொழுது அவரது வாரிசுகள் வளரும் நடிகர்களாக இருப்பார்கள். அவ்வாறே சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் துருவ் விக்ரமின் அடுத்த திரைப்படம் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் சியான் விக்ரமின் மகனே துருவ் விக்ரம் ஆவார். இவர் ஆதித்திய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தார். தொடர்ந்து இவர் தனது தந்தையுடன் நடித்த மஹான் திரைப்படமும் பெரியளவில் பேசப்பட்டது.இந்த நிலையிலேயே முன்னணி இயக்குனரான மாறி செல்வராஜுடன் இணைந்து துருவ் விக்ரம் நடிக்க உள்ளார்.குறித்த படத்தின் அப்டேட் நாளைய தினம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது பலராலும் வரவேற்கப்பட்டாலும் இவ்வாறு புது நடிகர்களை விட்டு வாரிசு நடிகர்களை இயக்குனர்கள் நாடுவது பலராலும் விமர்சிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement