• May 18 2024

விஜயின் நோக்கம் பிடித்துள்ளது ! நடிகர் சிவராஜ்குமார் விஜய் அரசியல் வருகை பற்றி பேச்சு !

Aathira / May 5th 2024, 5:03 pm
image

Advertisement

தமிழ் நாட்டில் தவிர்க்கமுடியாத நடிகராக இருப்பவர் தளபதி விஜய் ஆவார். தற்போது வரை தமிழில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கும் இவரை பற்றி நடிகர் சிவராஜ்குமார் பேட்டி ஒன்றில் பேசியுள்ளது வைரலாகி வருகின்றது.


தளபதி விஜய் முன்னணி நடிகராக இருந்தாலும் அவர் தற்போது நடிக்கும் கோட் திரைப்படத்துடன்  இன்னுமொரு திரைப்படம் மாத்திரமே நடிப்பதாகவும் பின்பு அரசியலில் இறங்கப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து உறுப்பினர்களையும் சேர்த்து வருகின்றார்.


இந்த நிலையிலேயே ரஜனியின் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமாகியுள்ள நடிகர் சிவராஜ்குமாரிடம் விஜயின் அரசியல் வருகை பற்றி கேட்டபோது "விஜயின் பேச்சை கேட்டுள்ளேன்;

அவரின் நோக்கம் பிடித்திருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

விஜயின் நோக்கம் பிடித்துள்ளது நடிகர் சிவராஜ்குமார் விஜய் அரசியல் வருகை பற்றி பேச்சு தமிழ் நாட்டில் தவிர்க்கமுடியாத நடிகராக இருப்பவர் தளபதி விஜய் ஆவார். தற்போது வரை தமிழில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கும் இவரை பற்றி நடிகர் சிவராஜ்குமார் பேட்டி ஒன்றில் பேசியுள்ளது வைரலாகி வருகின்றது.தளபதி விஜய் முன்னணி நடிகராக இருந்தாலும் அவர் தற்போது நடிக்கும் கோட் திரைப்படத்துடன்  இன்னுமொரு திரைப்படம் மாத்திரமே நடிப்பதாகவும் பின்பு அரசியலில் இறங்கப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து உறுப்பினர்களையும் சேர்த்து வருகின்றார்.இந்த நிலையிலேயே ரஜனியின் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமாகியுள்ள நடிகர் சிவராஜ்குமாரிடம் விஜயின் அரசியல் வருகை பற்றி கேட்டபோது "விஜயின் பேச்சை கேட்டுள்ளேன்;அவரின் நோக்கம் பிடித்திருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement