• May 18 2024

விடாமுயற்சி நிலைமைதான் இந்தியன் 2 வுக்குமா? ரிலீஸ் டேட் மாற்றம் !

Aathira / May 5th 2024, 1:30 pm
image

Advertisement

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் காம்போக்கள் மாபெரும் ஹிட் ஆகின்றது. அவ்வாறே சமீபத்தில் இயக்குனர் சங்கர் மற்றும் உலகநாயகன் கமல்காசன் இருவரும் இணைய உள்ள திரைப்படம் இந்தியன் 2 ஆகும்.


இதற்கு முன்பாகவே சங்கர் மற்றும் கமல்காசன் காம்போவில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற இந்தியன் திரைப்படத்தின் பாகம் இரண்டே தற்போது தயாராகின்றது. இதில் நடிகர் சித்தார்த் , நடிகர் sj சூர்யா , பிரியா பவானி சங்கர் என பல நடிகர்களும் இணைகின்றனர்.


குறித்த படத்தின் வெளியீடு தொடர்பாக புதிய தகவல் கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விடாமுயற்சி நிலைமைதான் இந்தியன் 2 வுக்குமா ரிலீஸ் டேட் மாற்றம் தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் காம்போக்கள் மாபெரும் ஹிட் ஆகின்றது. அவ்வாறே சமீபத்தில் இயக்குனர் சங்கர் மற்றும் உலகநாயகன் கமல்காசன் இருவரும் இணைய உள்ள திரைப்படம் இந்தியன் 2 ஆகும்.இதற்கு முன்பாகவே சங்கர் மற்றும் கமல்காசன் காம்போவில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற இந்தியன் திரைப்படத்தின் பாகம் இரண்டே தற்போது தயாராகின்றது. இதில் நடிகர் சித்தார்த் , நடிகர் sj சூர்யா , பிரியா பவானி சங்கர் என பல நடிகர்களும் இணைகின்றனர்.குறித்த படத்தின் வெளியீடு தொடர்பாக புதிய தகவல் கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement