• May 18 2024

படம் பெயரே இப்பிடினா படம் எப்பிடி இருக்கும் ? லவ் டுடே பிரதீப்பின் அடுத்த படத்துக்கான அறிவுப்பு வெளியாகியுள்ளது!

Aathira / May 5th 2024, 3:51 pm
image

Advertisement

ஒருசிலர் மாத்திரமே எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தங்களது திறமையின் மூலம் மாத்திரம் பிரபலமாகின்றனர். அவ்வாறு இருக்கும் கலைஞரான பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டது.


யூடியூபில் குறும்படங்களை பதிவிடுவதன் மூலம் சினிமா பயணத்தை தொடங்கி ஜெயம்ரவியின் கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகியவர் பிரதீப் ரங்கநாதன் ஆவார். தொடர்ந்து அவரே இயக்கி அவரே நடித்த லவ் டுடே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. 


இந்த நிலையியேயே ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடிக்க உள்ளதாக தகவல் வந்திருந்த நிலையில் இதன் பெயர் இன்று வெளியிட பட்டுள்ளது . குறித்த திரைப்படத்திற்கு ட்ராகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  

படம் பெயரே இப்பிடினா படம் எப்பிடி இருக்கும் லவ் டுடே பிரதீப்பின் அடுத்த படத்துக்கான அறிவுப்பு வெளியாகியுள்ளது ஒருசிலர் மாத்திரமே எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தங்களது திறமையின் மூலம் மாத்திரம் பிரபலமாகின்றனர். அவ்வாறு இருக்கும் கலைஞரான பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டது.யூடியூபில் குறும்படங்களை பதிவிடுவதன் மூலம் சினிமா பயணத்தை தொடங்கி ஜெயம்ரவியின் கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகியவர் பிரதீப் ரங்கநாதன் ஆவார். தொடர்ந்து அவரே இயக்கி அவரே நடித்த லவ் டுடே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்த நிலையியேயே ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடிக்க உள்ளதாக தகவல் வந்திருந்த நிலையில் இதன் பெயர் இன்று வெளியிட பட்டுள்ளது . குறித்த திரைப்படத்திற்கு ட்ராகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement