• May 18 2024

எதிர்நீச்சலில் நடிக்கும் இலங்கை பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்.. முதல் படமே இவருடனா?

Aathira / May 5th 2024, 7:21 am
image

Advertisement

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் தர்சினியின் திருமணத்தை நிறுத்திய பெண்கள், குணசேகரனை தோற்கடித்து விட்டார்கள். இது பெண்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தற்போது ஞானம் சொந்தமாக தொழில் செய்ய போவதாக கதைக்களம் பயணிக்கிறது, அடுத்தடுத்து குணசேகரன் என்ன சூழ்ச்சி செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

எதிர்நீச்சல் சீரியலில் கிருஷ்ணசாமி மெய்யப்பன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆர்ஜே நெலு. இவர் இலங்கையை சேர்ந்தவர்.



'சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார். பட வாய்ப்புகள் இல்லை என்று சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் முக்கிய கேரக்டரில் நடித்த ரூத் படத்தில் நெலு ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இந்த வாய்ப்பு தனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். 


எதிர்நீச்சலில் நடிக்கும் இலங்கை பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட். முதல் படமே இவருடனா சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீரியலில் தர்சினியின் திருமணத்தை நிறுத்திய பெண்கள், குணசேகரனை தோற்கடித்து விட்டார்கள். இது பெண்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.தற்போது ஞானம் சொந்தமாக தொழில் செய்ய போவதாக கதைக்களம் பயணிக்கிறது, அடுத்தடுத்து குணசேகரன் என்ன சூழ்ச்சி செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.எதிர்நீச்சல் சீரியலில் கிருஷ்ணசாமி மெய்யப்பன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆர்ஜே நெலு. இவர் இலங்கையை சேர்ந்தவர்.'சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார். பட வாய்ப்புகள் இல்லை என்று சீரியலில் நடித்து வருகிறார்.இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் முக்கிய கேரக்டரில் நடித்த ரூத் படத்தில் நெலு ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இந்த வாய்ப்பு தனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

Advertisement

Advertisement

Advertisement