• May 18 2024

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியானது! செம குஷியில் ரசிகர்கள்

Aathira / May 5th 2024, 10:00 am
image

Advertisement

மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 236 கோடி ரூபாய் வரை வசூலித்து இருந்தது. இந்த படம் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டது தான் மஞ்சும்மல் பாய்ஸ் படம்.

மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் தமிழ்நாட்டிலும்  அதிக வசூலை அள்ளியது. 

மலையாளத் திரைப்படங்களான பிரேமம், ஹிருதயம், 2018, மின்னல் முரளி, க்ரூப், ஐயப்பனும் கோஷியும் என பலத் திரைப்படங்களுக்கு தமிழ் நாட்டில் பெறும் வரவேற்பு கிடைத்தது.


இந்த படத்தில் கமலஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடலும் இடம்பெற்றது தான் ஹைலைட்.

இந்த நிலையில், தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி உள்ளது.

அதன்படி மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியானது செம குஷியில் ரசிகர்கள் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 236 கோடி ரூபாய் வரை வசூலித்து இருந்தது. இந்த படம் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டது தான் மஞ்சும்மல் பாய்ஸ் படம்.மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் தமிழ்நாட்டிலும்  அதிக வசூலை அள்ளியது. மலையாளத் திரைப்படங்களான பிரேமம், ஹிருதயம், 2018, மின்னல் முரளி, க்ரூப், ஐயப்பனும் கோஷியும் என பலத் திரைப்படங்களுக்கு தமிழ் நாட்டில் பெறும் வரவேற்பு கிடைத்தது.இந்த படத்தில் கமலஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடலும் இடம்பெற்றது தான் ஹைலைட்.இந்த நிலையில், தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி உள்ளது.அதன்படி மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement