யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்றையதினம் இலவச மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு காலை 9:00 மணியளவில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
இவ் மருத்துவ முகாமானது உடுத்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடம் பெற்றதுடன் நிகழ்வில் வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் த.தங்கரூபன், சிகரம் கல்வி நிலையத்தின் வட மாகாண பணிப்பாளர் உதயபாஸ்கரன், உடுத்துறை வாழ் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
உடுத்துறையில் இலவச மருத்துவ முகாம் யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்றையதினம் இலவச மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வு காலை 9:00 மணியளவில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. இவ் மருத்துவ முகாமானது உடுத்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடம் பெற்றதுடன் நிகழ்வில் வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் த.தங்கரூபன், சிகரம் கல்வி நிலையத்தின் வட மாகாண பணிப்பாளர் உதயபாஸ்கரன், உடுத்துறை வாழ் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்