• Apr 16 2026

நாளை முதல் அதிரடியாக உயரும் அஞ்சல் கட்டணங்கள்

Chithra / Feb 8th 2026, 7:40 am
image

நாளை (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதன்படி, ஆகக்குறைந்த அஞ்சல் கட்டணம் 70 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது


தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் அமுல்படுத்தப்படுவதாகத் அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் அதிரடியாக உயரும் அஞ்சல் கட்டணங்கள் நாளை (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, ஆகக்குறைந்த அஞ்சல் கட்டணம் 70 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுதற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் அமுல்படுத்தப்படுவதாகத் அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement