• Sep 10 2024

பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கக் கோரி அடிப்படை உரிமை மீறல் மனு

Chithra / Aug 14th 2024, 12:50 pm
image

Advertisement


பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஆர்.எஸ்.பி. ரணசூரிய இந்த மனுவை சமர்ப்பித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கக் கோரி அடிப்படை உரிமை மீறல் மனு பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணி ஆர்.எஸ்.பி. ரணசூரிய இந்த மனுவை சமர்ப்பித்தார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement