• Mar 11 2026

சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டிக்க காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்திற்கு நிதியுதவி

Chithra / Feb 3rd 2026, 12:17 pm
image


இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்க தலைவர் குலசேகரம் கிருஸ்ணமூர்த்தியின் தனிப்பட்ட நிதியில் உதவி வழங்கப்பட்டது.

இவ் நிதியுதவி வவுனியா வர்த்தக சங்க கட்டிடத்தொகுதியில் வைத்து சங்கத் தலைவரினால் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவிடம் கையளிக்கப்பட்டது.

இது எமக்கான சுதந்திர தினம் அல்ல எமக்கான நீதி கிடைக்கப் பெறாத இடத்தில் எவ்வாறு சுதந்திரம் கிடைக்கும். 

பொதுமக்கள் இந்த விடயத்தில் அலட்சியமாக இருக்காது ஒன்று கூடி இந்த கருப்பு நாளை அனுஷ்டிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டிக்க காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்திற்கு நிதியுதவி இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்க தலைவர் குலசேகரம் கிருஸ்ணமூர்த்தியின் தனிப்பட்ட நிதியில் உதவி வழங்கப்பட்டது.இவ் நிதியுதவி வவுனியா வர்த்தக சங்க கட்டிடத்தொகுதியில் வைத்து சங்கத் தலைவரினால் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவிடம் கையளிக்கப்பட்டது.இது எமக்கான சுதந்திர தினம் அல்ல எமக்கான நீதி கிடைக்கப் பெறாத இடத்தில் எவ்வாறு சுதந்திரம் கிடைக்கும். பொதுமக்கள் இந்த விடயத்தில் அலட்சியமாக இருக்காது ஒன்று கூடி இந்த கருப்பு நாளை அனுஷ்டிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement