• Nov 17 2024

காலி மாவட்டம் - காலி தேர்தல் தொகுதி முடிவுகள்!!

Tamil nila / Nov 14th 2024, 11:34 pm
image

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 39,707 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,410 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 3,741 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,885 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB)- 715 ஆகிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

காலி மாவட்டம் - காலி தேர்தல் தொகுதி முடிவுகள் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,தேசிய மக்கள் சக்தி (NPP)- 39,707 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,410 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 3,741 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,885 வாக்குகள்சர்வஜன அதிகாரம் (SB)- 715 ஆகிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement