• Feb 19 2025

பாராளுமன்றத் தேர்தல் - 13 மற்றும் 14 பாடசாலைகளுக்கு விடுமுறை!

Tamil nila / Nov 6th 2024, 9:33 pm
image

அனைத்துப் பாடசாலைகள் 13 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் திகதி திறக்கப்படும். வாக்கெடுப்பு நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகள் 12 ஆம் திகதி பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் பணிக்காகப் பாடசாலைகளை ஒப்படைக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பாராளுமன்றத் தேர்தல் - 13 மற்றும் 14 பாடசாலைகளுக்கு விடுமுறை அனைத்துப் பாடசாலைகள் 13 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் திகதி திறக்கப்படும். வாக்கெடுப்பு நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகள் 12 ஆம் திகதி பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் பணிக்காகப் பாடசாலைகளை ஒப்படைக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement