• Dec 14 2024

பார்டர்-கவாஸ்கர் தொடருக்கு நடுவில் அவசரமாக நாடு திரும்பும் கம்பீர்!

Tharmini / Nov 27th 2024, 9:17 am
image

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் (Gautam Gambhir),

குடும்ப அவசரநிலை காரணமாக பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தின் நடுவில் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பேர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இந்தியாவின் வரலாற்று வெற்றியின் பின்னர்,

அடிலெய்டில் டிசம்பர் 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் மீண்டும் அணியில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்த்தில் நேற்று நடைபெற்ற முடிந்த முதல் போட்டியில் இந்தியா 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து இரண்டு நாள் பிங்க்-பால் சுற்றுப்பயண ஆட்டத்திற்காக இந்திய அணி புதன்கிழமை கான்பெர்ரா செல்ல உள்ளது.

எனினும், சனிக்கிழமை தொடங்கும் இந்த பயிற்சி ஆட்டத்தில் கவுதம் கம்பீர் அணியில் இடம்பெற மாட்டார் என்பதும் குறிப்பிடத்கத்கது.

பார்டர்-கவாஸ்கர் தொடருக்கு நடுவில் அவசரமாக நாடு திரும்பும் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் (Gautam Gambhir), குடும்ப அவசரநிலை காரணமாக பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தின் நடுவில் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பேர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இந்தியாவின் வரலாற்று வெற்றியின் பின்னர், அடிலெய்டில் டிசம்பர் 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் மீண்டும் அணியில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பெர்த்தில் நேற்று நடைபெற்ற முடிந்த முதல் போட்டியில் இந்தியா 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.இதையடுத்து இரண்டு நாள் பிங்க்-பால் சுற்றுப்பயண ஆட்டத்திற்காக இந்திய அணி புதன்கிழமை கான்பெர்ரா செல்ல உள்ளது.எனினும், சனிக்கிழமை தொடங்கும் இந்த பயிற்சி ஆட்டத்தில் கவுதம் கம்பீர் அணியில் இடம்பெற மாட்டார் என்பதும் குறிப்பிடத்கத்கது.

Advertisement

Advertisement

Advertisement