• Mar 06 2026

சம்பள உயர்வை பாற்சோறு சமைத்து கேக் வெட்டி கொண்டாடிய தோட்டத் தொழிலாளர்கள்

Chithra / Feb 15th 2026, 2:38 pm
image

 

சம்பள உயர்வை கொண்டாடும் வகையில், புசல்லாவை - நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று காலை விஷேட பூஜைகள் செய்து பாற்சோறு சமைத்து, தோட்ட தொழிலாளர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 


தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தந்தமைக்கு, புசல்லாவை - நயாப்பனை லோவர் டிவிசன் மற்றும் மேமலை அட்டபாகை  தோட்ட  தொழிலாளர்களால் ஜனாதிபதிக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது. 

 

இந்த நிகழ்வில் தோட்ட மக்கள்,  இளைஞர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தி கம்பளை நகரசபை உறுப்பினர் திருகுமரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டு இருந்தனர்.


சம்பள உயர்வை பாற்சோறு சமைத்து கேக் வெட்டி கொண்டாடிய தோட்டத் தொழிலாளர்கள்  சம்பள உயர்வை கொண்டாடும் வகையில், புசல்லாவை - நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று காலை விஷேட பூஜைகள் செய்து பாற்சோறு சமைத்து, தோட்ட தொழிலாளர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தந்தமைக்கு, புசல்லாவை - நயாப்பனை லோவர் டிவிசன் மற்றும் மேமலை அட்டபாகை  தோட்ட  தொழிலாளர்களால் ஜனாதிபதிக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிகழ்வில் தோட்ட மக்கள்,  இளைஞர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தி கம்பளை நகரசபை உறுப்பினர் திருகுமரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டு இருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement