• Feb 05 2026

கடலில் உறைந்து போன மாபெரும் கப்பல்-கடும் குளிரின் பாரிய தாக்கம்!

dileesiya / Feb 4th 2026, 5:51 pm
image

போலந்தின் க்டான்ஸ்க் துறைமுகத்தில் உறைந்த பனிக்கட்டிகளுடன் பனிக்கட்டி பிரமாண்ட கப்பல் ஒன்று  நுழைந்துள்ளது.


கடலின் உறைபனியால் கப்பல் முழுதும் பனியால் மூடிய வண்ணம் காட்சியளித்தது.


கடுமையான குளிர்கால வானிலைக்கு மத்தியில், உறைபனியால் மூடப்பட்ட பனிக்கட்டி கப்பல் பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்கியது.


குறித்த கப்பலில் 50 டன் பனிக்கட்டிகள்   இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.


குளிர்கால நிலையின் பாரிய பாதிப்பினை இது எடுத்துக்காட்டுகின்றது.



கடலில் உறைந்து போன மாபெரும் கப்பல்-கடும் குளிரின் பாரிய தாக்கம் போலந்தின் க்டான்ஸ்க் துறைமுகத்தில் உறைந்த பனிக்கட்டிகளுடன் பனிக்கட்டி பிரமாண்ட கப்பல் ஒன்று  நுழைந்துள்ளது.கடலின் உறைபனியால் கப்பல் முழுதும் பனியால் மூடிய வண்ணம் காட்சியளித்தது.கடுமையான குளிர்கால வானிலைக்கு மத்தியில், உறைபனியால் மூடப்பட்ட பனிக்கட்டி கப்பல் பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்கியது.குறித்த கப்பலில் 50 டன் பனிக்கட்டிகள்   இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.குளிர்கால நிலையின் பாரிய பாதிப்பினை இது எடுத்துக்காட்டுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement