• Feb 05 2026

கடும் குளிரில் உறைந்த நீர்நிலைகள்-பனிநீரில் அசால்டாக நீந்தி விளையாடிய குழு!

dileesiya / Feb 4th 2026, 5:53 pm
image

ரஷ்யாவில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகள் பனியால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.


வெப்பநிலை -4°F (-20°C) க்கும் சற்றுக் கீழாகக் குறைந்த நிலையில்,உறைபனி சூழ்ந்த கடும் குளிர் தண்ணீர் பகுதிகளில் மக்கள் நீந்தி மகிழ்கின்றனர்.


குளிர்ந்த நீர் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க, வெப்பம் தரும் சிறப்பு பாதுகாப்பு ஆடைகளை  விண்வெளி வீரர்களின் உடைகளை ஒத்த சிவப்பு நிற வெப்பக் காப்பு ஆடைகளை அணிந்து மக்கள் இந்த தனித்துவமான பொழுதுபோக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.


 உறைந்த பனியின் நடுவே உள்ள தண்ணீரில் அவர்கள் நீந்தி மிதக்கும் காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.


முன்னர் ரஷ்யாவின் வடக்கு பகுதிகளில் மட்டுமே பிரபலமாக இருந்த இந்த “குளிர் நீர் நீச்சல்” அல்லது “பனி மிதக்கும்” (Ice Floating) பொழுதுபோக்கு, தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


கடும் குளிரில் உறைந்த நீர்நிலைகள்-பனிநீரில் அசால்டாக நீந்தி விளையாடிய குழு ரஷ்யாவில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகள் பனியால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.வெப்பநிலை -4°F (-20°C) க்கும் சற்றுக் கீழாகக் குறைந்த நிலையில்,உறைபனி சூழ்ந்த கடும் குளிர் தண்ணீர் பகுதிகளில் மக்கள் நீந்தி மகிழ்கின்றனர்.குளிர்ந்த நீர் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க, வெப்பம் தரும் சிறப்பு பாதுகாப்பு ஆடைகளை  விண்வெளி வீரர்களின் உடைகளை ஒத்த சிவப்பு நிற வெப்பக் காப்பு ஆடைகளை அணிந்து மக்கள் இந்த தனித்துவமான பொழுதுபோக்கில் ஈடுபட்டு வருகின்றனர். உறைந்த பனியின் நடுவே உள்ள தண்ணீரில் அவர்கள் நீந்தி மிதக்கும் காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.முன்னர் ரஷ்யாவின் வடக்கு பகுதிகளில் மட்டுமே பிரபலமாக இருந்த இந்த “குளிர் நீர் நீச்சல்” அல்லது “பனி மிதக்கும்” (Ice Floating) பொழுதுபோக்கு, தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement