• Feb 05 2026

பிளக் செய்த காதலைனை கொலை செய்த காதலி!

dileesiya / Feb 4th 2026, 5:43 pm
image

சத்தீஸ்கர் மாநிலத்தில் தனது கைபேசி இலக்கத்தை முடக்கியமைக்காக காதலன் பிரசாத்தை காதலி ரோஷினி  கத்தியால் மார்பிலேயே குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பேசி பழகி காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.


இந்நிலையில், திடீரென பிரசாத் ரோஷிணியுடன் பேசுவதை நிறுத்து விட்டு, அனைத்து சமூக வலைதளங்களிலும் அவரை முடக்கியுள்ளார்.


தனது தொடர்புகளை முடக்கிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் பிரசாத் பழக்க ஆரம்பித்து விட்டதாக சந்தேகப்பட்ட ரோஷிணி கத்தியை எடுத்துக்கொண்டு பிரசாத் வீட்டிற்கு சென்றுள்ளார்.


அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ரோஷினி தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பிரசாத்தின் நெஞ்சில் குத்தி கொலை செய்துள்ளார்.


இதையடுத்து ரோஷினியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பிளக் செய்த காதலைனை கொலை செய்த காதலி சத்தீஸ்கர் மாநிலத்தில் தனது கைபேசி இலக்கத்தை முடக்கியமைக்காக காதலன் பிரசாத்தை காதலி ரோஷினி  கத்தியால் மார்பிலேயே குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பேசி பழகி காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில், திடீரென பிரசாத் ரோஷிணியுடன் பேசுவதை நிறுத்து விட்டு, அனைத்து சமூக வலைதளங்களிலும் அவரை முடக்கியுள்ளார்.தனது தொடர்புகளை முடக்கிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் பிரசாத் பழக்க ஆரம்பித்து விட்டதாக சந்தேகப்பட்ட ரோஷிணி கத்தியை எடுத்துக்கொண்டு பிரசாத் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ரோஷினி தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பிரசாத்தின் நெஞ்சில் குத்தி கொலை செய்துள்ளார்.இதையடுத்து ரோஷினியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement