• Feb 14 2026

புதுவருடத்தில் இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

dileesiya / Jan 1st 2024, 8:55 am
image

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய புதுவருட ஆரம்பமான இன்றையதினம்(01) இலங்கையின் தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 189,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,730 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.




புதுவருடத்தில் இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.samugammedia தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதற்கமைய புதுவருட ஆரம்பமான இன்றையதினம்(01) இலங்கையின் தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்றைய தங்க நிலவரத்தின்படி,24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 189,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,730 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement