• Jul 03 2024

இலங்கையில் ஜூலை முதலாம் திகதியே தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

Chithra / Jul 1st 2024, 12:01 pm
image

Advertisement


இலங்கையில் கடந்த சில தினங்களாக  தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் ஜூலை 1ஆம் திகதியே தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 713,303 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் 25,170 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 201,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 23,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் 184,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,030 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில்,

21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 176,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்  ஒன்று 192,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் ஜூலை முதலாம் திகதியே தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம். இலங்கையில் கடந்த சில தினங்களாக  தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் ஜூலை 1ஆம் திகதியே தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 713,303 ரூபாவாக காணப்படுகின்றது.24 கரட் தங்க கிராம் 25,170 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 201,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்க கிராம் 23,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கப் பவுண் 184,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,030 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில்,21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 176,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்  ஒன்று 192,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement