• Sep 21 2024

இலங்கையில் தங்கத்தின் விலையில் தொடர் மாற்றம் - வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி

Chithra / Aug 28th 2024, 3:46 pm
image

Advertisement

 

இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது மீணடும் படிப்படியாக அதிகரித்துச் செல்கின்றது.

இன்றைய  நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின்  விலையானது 758,148 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

24 கரட் தங்க கிராம்  26,750 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 213,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம்  24,530 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண்  196,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை  23,410 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்  187,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்  201,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் தொடர் மாற்றம் - வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி  இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது மீணடும் படிப்படியாக அதிகரித்துச் செல்கின்றது.இன்றைய  நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின்  விலையானது 758,148 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.24 கரட் தங்க கிராம்  26,750 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 213,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்க கிராம்  24,530 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண்  196,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை  23,410 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்  187,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்  201,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement