• Jul 06 2024

நாட்டில் வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை..!

Chithra / Jul 3rd 2024, 3:18 pm
image

Advertisement


நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (03) புதன்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,200 ரூபாவாகவும், 

24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 193,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,400 ரூபாவாகவும், 

22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 179,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு - செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 193,850 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 

22 கரட் தங்கம் 179,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 

இதன்படி 24 கரட் தங்கம் ஒருகிராமின் விலை 24,230 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது

நாட்டில் வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை. நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (03) புதன்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,200 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 193,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,400 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 179,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் கொழும்பு - செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 193,850 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 179,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி 24 கரட் தங்கம் ஒருகிராமின் விலை 24,230 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement