• Feb 15 2025

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்...!

Chithra / Jan 6th 2024, 8:46 am
image

 

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உள்நாட்டு விற்பனையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 171,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை 186,650 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.  நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.உள்நாட்டு விற்பனையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.இதன்படி, இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 171,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை 186,650 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement