• Mar 10 2026

உலக சந்தையில் தொடர் உச்சத்தில் தங்கத்தின் விலை

Chithra / Feb 9th 2026, 9:32 am
image

 

உலக சந்தையில், இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.


இதற்கமைய, இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 29 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.


அத்துடன், உலக சந்தையில் வெள்ளியின் விலையிலும் இன்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


அதன்படி, வெள்ளியின் விலை 80 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.


இந்தநிலையில், இலங்கையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்றைய தினம் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறன.

உலக சந்தையில் தொடர் உச்சத்தில் தங்கத்தின் விலை  உலக சந்தையில், இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.இதற்கமைய, இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 29 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அத்துடன், உலக சந்தையில் வெள்ளியின் விலையிலும் இன்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.அதன்படி, வெள்ளியின் விலை 80 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.இந்தநிலையில், இலங்கையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்றைய தினம் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறன.

Advertisement

Advertisement

Advertisement