இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை மேலும் 10 பொருட்களின் விலையை சதொச குறைத்துள்ளது.
அதன்படி, அதன்படி,
பால் மா – 10 ரூபாவினால் குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) – 55 ரூபாவினால் குறைப்பு
உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்பு
சிவப்பு நாட்டு அரிசி – 08 ரூபாவினால் குறைப்பு
வெள்ளை நாட்டு அரிசி – 07 ரூபாவினால் குறைப்பு
கொண்டைக் கடலை – 05 ரூபாவினால் விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு.samugammedia இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை மேலும் 10 பொருட்களின் விலையை சதொச குறைத்துள்ளது.அதன்படி, அதன்படி,பால் மா – 10 ரூபாவினால் குறைப்புஇறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) – 55 ரூபாவினால் குறைப்புஉருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்புஇறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்புசிவப்பு நாட்டு அரிசி – 08 ரூபாவினால் குறைப்புவெள்ளை நாட்டு அரிசி – 07 ரூபாவினால் குறைப்புகொண்டைக் கடலை – 05 ரூபாவினால் விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.