• Nov 25 2024

மாமானு கூப்பிட்ட விமலை துரத்தியடித்த கோபி.. இனியா கேட்ட கேள்வி! ஜெனி கொடுத்த அதிர்ச்சி

Aathira / May 3rd 2024, 9:59 am
image

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  கோபியும் இனியாவும் ஷாப்பிங் முடித்துவிட்டு ரெஸ்டாரன்ட் வந்திருக்க, அங்கு இனியா கேக் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார். அதன் போது இனியா நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள  போறீங்களா டாடி என்று கேட்க, கோபி ஷாக் ஆகுறார்.

ஆனாலும் ஏன் இப்படி கேட்கிற என்று கோபி கேட்க, நீங்க கார்ல வரும்போது குழந்தை பற்றி பேசிகிட்டு வந்திங்க அதான் கேட்டேன் என்று சொல்ல, அது சும்மா என்று சொல்லி ஒரு வேளை உனக்கு தம்பி பாப்பா, தங்கச்சி பாப்பா வந்தா எப்படி பீல் பண்ணுவான்னு கேட்க, அதெல்லாம் நடக்காது. நீங்க எப்படி குழந்தை பெத்துக்க முடியும் என்று கேட்கிறார் இனியா.

இதை தொடர்ந்து கோபி போன் கால் பேச வெளியே வர, அந்த நேரத்தில் திடீரென விமல் வந்து இனியாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இதன் போது இனியா நீங்க பழனிச்சாமி அங்கிளோட சொந்தக்காரர் என்று அப்பாவுக்கு தெரிய வேணாம் என்று சொல்ல, நான் எதையும் சொல்ல மாட்டேன் என்று விமல் சொல்லுகிறார்.


அங்கு வந்த கோபி ஒரு பொண்ணு தனியா இருந்தா விட மாட்டீங்க என்று விமலின் சட்டையை பிடிக்கிறார். ஆனால் நான் இனியாவோட பிரண்டு தான் டாடி என்று சொல்ல, யாருக்கு யாரு டாடி என்று கோபி கடுப்பாக, விமல் அப்பா என்று சொல்லவும் மீண்டும் கடுப்பாகிறார்.

நீ சொன்ன காலேஜ்ல பத்து வயசு வித்தியாசத்தில் ஒரு தம்பி இருக்கான்னு அது இவன் தானா என்று கேட்க, இல்லை என்று சொல்லுகிறார் இனியா. பிறகும்  விமல் மாமா என்று கூப்பிட,  முதல்ல டாடி இப்போ மாமாவா என கடுப்பாகிறார் கோபி. ஆனாலும் எங்க ஊர்ல எல்லாம் அங்கிள் என்று கூப்பிட மாட்டோம் மாமான்னு தான் சொல்லுவோம் என்று விமல் சொல்ல,  நீ எந்த ஊர் என்று கேட்க, நான் கோயம்புத்தூர் காரன் என்று சொல்கிறார் விமல்.

இதை அடுத்து கோயம்புத்தூரில் இல்லாத காலேஜ்ஜா இங்க இருக்கு என்று கோபி கேள்வி கேட்டு, இனி உன்ன இங்க பார்க்கவே கூடாது போடா என்று துரத்தி விடுகிறார். மேலும் இனியாவுக்கும் இனி அவன் கூட பேசாத என்று அட்வைஸ் பண்ணுகிறார்.

இதை தொடர்ந்து செழியன் குழந்தைக்கு பெயர் வைக்க வீட்டை டெகரேஷன் செய்கின்றார்கள். அந்த நேரத்தில் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று இனியாசில பெயர்களை சொல்ல, செழியன் ராகிணி என்ற பெயரை சொல்கிறார். ஈஸ்வரி குழந்தைக்கு நான்தான் பெயர் வைப்பேன் என எல்லாரும் பிடித்த பெயர்களை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதை அடுத்து செழியன் ரூமுக்கு வர, நீ ஏன் ராகிணி என்ற பெயர சொன்ன என்று ஜெனி கேட்க,  ராமமூர்த்திலிருந்து ரா எடுத்துக்கிட்டேன் என்று சொல்ல, அப்ப மாலினில இருந்து ணி எடுத்துக்கிட்டியா என்று அதிர்ச்சி கொடுக்கிறார். ராகிணி, மாலினி இரண்டுமே ஒரே மாதிரி இருக்குல்ல என்று சொல்ல, நான் அப்படி யோசிக்கவில்லை என்று பதறுகிறார் செழியன்.

இறுதியாக அமிர்தா எனக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையா இருக்கு என்று எழிலிடம் சொல்ல, இன்னும் கொஞ்சம் சிக்கல் இருக்கு ஒரு நாள் கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்லுகிறார். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்.


மாமானு கூப்பிட்ட விமலை துரத்தியடித்த கோபி. இனியா கேட்ட கேள்வி ஜெனி கொடுத்த அதிர்ச்சி பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  கோபியும் இனியாவும் ஷாப்பிங் முடித்துவிட்டு ரெஸ்டாரன்ட் வந்திருக்க, அங்கு இனியா கேக் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார். அதன் போது இனியா நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள  போறீங்களா டாடி என்று கேட்க, கோபி ஷாக் ஆகுறார்.ஆனாலும் ஏன் இப்படி கேட்கிற என்று கோபி கேட்க, நீங்க கார்ல வரும்போது குழந்தை பற்றி பேசிகிட்டு வந்திங்க அதான் கேட்டேன் என்று சொல்ல, அது சும்மா என்று சொல்லி ஒரு வேளை உனக்கு தம்பி பாப்பா, தங்கச்சி பாப்பா வந்தா எப்படி பீல் பண்ணுவான்னு கேட்க, அதெல்லாம் நடக்காது. நீங்க எப்படி குழந்தை பெத்துக்க முடியும் என்று கேட்கிறார் இனியா.இதை தொடர்ந்து கோபி போன் கால் பேச வெளியே வர, அந்த நேரத்தில் திடீரென விமல் வந்து இனியாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இதன் போது இனியா நீங்க பழனிச்சாமி அங்கிளோட சொந்தக்காரர் என்று அப்பாவுக்கு தெரிய வேணாம் என்று சொல்ல, நான் எதையும் சொல்ல மாட்டேன் என்று விமல் சொல்லுகிறார்.அங்கு வந்த கோபி ஒரு பொண்ணு தனியா இருந்தா விட மாட்டீங்க என்று விமலின் சட்டையை பிடிக்கிறார். ஆனால் நான் இனியாவோட பிரண்டு தான் டாடி என்று சொல்ல, யாருக்கு யாரு டாடி என்று கோபி கடுப்பாக, விமல் அப்பா என்று சொல்லவும் மீண்டும் கடுப்பாகிறார்.நீ சொன்ன காலேஜ்ல பத்து வயசு வித்தியாசத்தில் ஒரு தம்பி இருக்கான்னு அது இவன் தானா என்று கேட்க, இல்லை என்று சொல்லுகிறார் இனியா. பிறகும்  விமல் மாமா என்று கூப்பிட,  முதல்ல டாடி இப்போ மாமாவா என கடுப்பாகிறார் கோபி. ஆனாலும் எங்க ஊர்ல எல்லாம் அங்கிள் என்று கூப்பிட மாட்டோம் மாமான்னு தான் சொல்லுவோம் என்று விமல் சொல்ல,  நீ எந்த ஊர் என்று கேட்க, நான் கோயம்புத்தூர் காரன் என்று சொல்கிறார் விமல்.இதை அடுத்து கோயம்புத்தூரில் இல்லாத காலேஜ்ஜா இங்க இருக்கு என்று கோபி கேள்வி கேட்டு, இனி உன்ன இங்க பார்க்கவே கூடாது போடா என்று துரத்தி விடுகிறார். மேலும் இனியாவுக்கும் இனி அவன் கூட பேசாத என்று அட்வைஸ் பண்ணுகிறார்.இதை தொடர்ந்து செழியன் குழந்தைக்கு பெயர் வைக்க வீட்டை டெகரேஷன் செய்கின்றார்கள். அந்த நேரத்தில் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று இனியாசில பெயர்களை சொல்ல, செழியன் ராகிணி என்ற பெயரை சொல்கிறார். ஈஸ்வரி குழந்தைக்கு நான்தான் பெயர் வைப்பேன் என எல்லாரும் பிடித்த பெயர்களை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.இதை அடுத்து செழியன் ரூமுக்கு வர, நீ ஏன் ராகிணி என்ற பெயர சொன்ன என்று ஜெனி கேட்க,  ராமமூர்த்திலிருந்து ரா எடுத்துக்கிட்டேன் என்று சொல்ல, அப்ப மாலினில இருந்து ணி எடுத்துக்கிட்டியா என்று அதிர்ச்சி கொடுக்கிறார். ராகிணி, மாலினி இரண்டுமே ஒரே மாதிரி இருக்குல்ல என்று சொல்ல, நான் அப்படி யோசிக்கவில்லை என்று பதறுகிறார் செழியன்.இறுதியாக அமிர்தா எனக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையா இருக்கு என்று எழிலிடம் சொல்ல, இன்னும் கொஞ்சம் சிக்கல் இருக்கு ஒரு நாள் கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்லுகிறார். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்.

Advertisement

Advertisement

Advertisement