• Apr 02 2025

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மூவருக்கு ஆளுநர் செயலகத்தால் இடமாற்றம்?

Sharmi / Oct 2nd 2024, 8:34 am
image

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது

ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய ஆளுநர் செயலக காணி உதவி ஆணையாளர், அபிவிருத்தி உதவியாளர் மற்றும் சாரதி ஒருவருக்குமாக குறித்த இடமாற்றங்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாண புதிய ஆளுநராக வேதநாயகன் பொறுப்பேற்று ஒரு கிழமை முடிவதற்கு முன்னர் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மூவருக்கு ஆளுநர் செயலகத்தால் இடமாற்றம் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய ஆளுநர் செயலக காணி உதவி ஆணையாளர், அபிவிருத்தி உதவியாளர் மற்றும் சாரதி ஒருவருக்குமாக குறித்த இடமாற்றங்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்டுள்ளது.வட மாகாண புதிய ஆளுநராக வேதநாயகன் பொறுப்பேற்று ஒரு கிழமை முடிவதற்கு முன்னர் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement