• Sep 20 2024

239 வாகனங்களை இறக்குமதி செய்த அரசு? – விளக்கமளித்த நிதி அமைச்சு! SamugamMedia

Chithra / Feb 22nd 2023, 10:11 am
image

Advertisement

239 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்து வந்த நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் அதற்கு இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

மேலும் 2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர் எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அது குறித்து எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள், வரி செலுத்தாமையால் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

239 வாகனங்களை இறக்குமதி செய்த அரசு – விளக்கமளித்த நிதி அமைச்சு SamugamMedia 239 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இராஜாங்க அமைச்சர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்து வந்த நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் அதற்கு இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.மேலும் 2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர் எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அது குறித்து எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள், வரி செலுத்தாமையால் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement