நகர அபிவிருத்தி சபை தங்களுடைய சட்டங்களை சரியாக பயன்படுத்தி தேவையற்ற கட்டங்கள் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யாதவிடத்து வருடாவருடம் வெள்ளப்பெருக்கை தவிர்க்கமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எனத்தெரிவித்தார்.
மேலும் ,அண்மைக்காலமாக அக்குரனை நகரம் முழுமையாக வெள்ளப்பெருக்குக்கு உட்பட்டது.
இது குறித்து கடந்த தேர்தல் கால பகுதியில் எனக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்கள். அப்பகுதி மக்கள் அதற்கு பிறகு இந்த சிறு நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கு எனக்கு நேரிட்டது.எனினும் அதில் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நான் குறிப்பிட்டிருந்தேன்.
அந்த நடவடிக்கைகளில் எதுவும் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. நகர அபிவிருத்தி சபைக்கு தங்களுடைய சட்டங்களை சரியாக பயன்படுத்தி தேவையற்ற கட்டங்கள் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யாதவிடத்து வருடாவருடம் வெள்ளப்பெருக்கை தவிர்க்கமுடியாது எனத்தெரிவித்தார்.
அக்குரணைக்காக குரல் கொடுத்த ஹக்கீம் சபையில் வலியுறுத்து நகர அபிவிருத்தி சபை தங்களுடைய சட்டங்களை சரியாக பயன்படுத்தி தேவையற்ற கட்டங்கள் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யாதவிடத்து வருடாவருடம் வெள்ளப்பெருக்கை தவிர்க்கமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எனத்தெரிவித்தார்.மேலும் ,அண்மைக்காலமாக அக்குரனை நகரம் முழுமையாக வெள்ளப்பெருக்குக்கு உட்பட்டது. இது குறித்து கடந்த தேர்தல் கால பகுதியில் எனக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்கள். அப்பகுதி மக்கள் அதற்கு பிறகு இந்த சிறு நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கு எனக்கு நேரிட்டது.எனினும் அதில் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நான் குறிப்பிட்டிருந்தேன்.அந்த நடவடிக்கைகளில் எதுவும் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. நகர அபிவிருத்தி சபைக்கு தங்களுடைய சட்டங்களை சரியாக பயன்படுத்தி தேவையற்ற கட்டங்கள் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யாதவிடத்து வருடாவருடம் வெள்ளப்பெருக்கை தவிர்க்கமுடியாது எனத்தெரிவித்தார்.