மூதூர் நஜீப் அப்துல் மஜீத் ஆரம்பப்பரிவு பாடசாலையின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான சித்திர மற்றும் கைப்பணிப்பொருள் கண்காட்சி நேற்று ஆரம்பமாகி இறுதி தொடர்ச்சியாக இன்றும் (09) இடம்பெற்றது.
இதில் 500 க்கு மேற்பட்ட ஓவியங்கள், 1300 க்கு மேற்பட்ட கைப்பணி பொருட்களும் கண்டுபிடிப்புகளும், எரிமலை, டைனோசர், நீர்வீழ்ச்சி, பிரமிட், கோள் மண்டலம் என்று 8 பிரமாண்ட காட்சி உருவங்களும் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
இவ் கண்காட்சியை பார்வையிட மூதூர் கல்வி வலயப் பிரிவிலுள்ள அதிகளவான பாடசாலை மாணவர்கள் வருகை தந்து கண்காட்சியைப் பார்வையிட்டதுடன் மாணவர்களுக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூதூர் நஜீப் அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் கைப்பணிக் கண்காட்சி மூதூர் நஜீப் அப்துல் மஜீத் ஆரம்பப்பரிவு பாடசாலையின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான சித்திர மற்றும் கைப்பணிப்பொருள் கண்காட்சி நேற்று ஆரம்பமாகி இறுதி தொடர்ச்சியாக இன்றும் (09) இடம்பெற்றது.இதில் 500 க்கு மேற்பட்ட ஓவியங்கள், 1300 க்கு மேற்பட்ட கைப்பணி பொருட்களும் கண்டுபிடிப்புகளும், எரிமலை, டைனோசர், நீர்வீழ்ச்சி, பிரமிட், கோள் மண்டலம் என்று 8 பிரமாண்ட காட்சி உருவங்களும் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.இவ் கண்காட்சியை பார்வையிட மூதூர் கல்வி வலயப் பிரிவிலுள்ள அதிகளவான பாடசாலை மாணவர்கள் வருகை தந்து கண்காட்சியைப் பார்வையிட்டதுடன் மாணவர்களுக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.