• Apr 02 2025

யாழ். சிறையில் பெண் கைதிக்கு சித்திரவதை..! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Chithra / Dec 8th 2023, 12:27 pm
image


யாழ். சிறைச்சாலையில்  பெண் கைதியொருவர் சிறைக்காவலர்களால்  துன்புறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டில், 

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  குறித்த  பெண் கைதியை நேற்றைய தினம்  பார்வையிட சென்ற போது, அவர் 'தன்னை சிறைக்காவலர்கள்  துன்புறுத்துவதாகக் கூறி  அழுதார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.


யாழ். சிறையில் பெண் கைதிக்கு சித்திரவதை. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு யாழ். சிறைச்சாலையில்  பெண் கைதியொருவர் சிறைக்காவலர்களால்  துன்புறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.குறித்த முறைப்பாட்டில், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  குறித்த  பெண் கைதியை நேற்றைய தினம்  பார்வையிட சென்ற போது, அவர் 'தன்னை சிறைக்காவலர்கள்  துன்புறுத்துவதாகக் கூறி  அழுதார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement