• Apr 11 2025

சஹாரா பாலைவனத்தில் வீசும் அனல் காற்று - வெப்பநிலை உயரும் அபாயம்..!!!

Tamil nila / May 13th 2024, 8:57 pm
image

சஹாரா பாலைவனத்தில் இருந்து வீசும் அனல் காற்று காரணமாக, பிரித்தானியாவில்  வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது மினி-வெப்ப அலையின் முடிவில் லண்டன் மற்றும் தெற்கின் சில பகுதிகளில் 26.5C வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய  இவ்வாண்டின் அதி கூடிய வெப்பநிலை நேற்று பதிவாகியுள்ளது.

மிட்லாண்ட்ஸ் மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளிலும் பாதரசம் இதே அளவை எட்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யார்க்ஷயர் 22C அதிகபட்சமாக இருக்கும். லண்டனும் 22C இல் உச்சமாக இருக்கும், அதே நேரத்தில் வடக்கு அயர்லாந்தில் அதிகபட்சமாக 23C ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சஹாரா பாலைவனத்தில் வீசும் அனல் காற்று - வெப்பநிலை உயரும் அபாயம். சஹாரா பாலைவனத்தில் இருந்து வீசும் அனல் காற்று காரணமாக, பிரித்தானியாவில்  வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மினி-வெப்ப அலையின் முடிவில் லண்டன் மற்றும் தெற்கின் சில பகுதிகளில் 26.5C வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இதற்கமைய  இவ்வாண்டின் அதி கூடிய வெப்பநிலை நேற்று பதிவாகியுள்ளது.மிட்லாண்ட்ஸ் மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளிலும் பாதரசம் இதே அளவை எட்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் யார்க்ஷயர் 22C அதிகபட்சமாக இருக்கும். லண்டனும் 22C இல் உச்சமாக இருக்கும், அதே நேரத்தில் வடக்கு அயர்லாந்தில் அதிகபட்சமாக 23C ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement