நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளையில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
அத்துடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளில் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளையில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளையில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும். அத்துடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளில் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.