ஒரு சில நடிகர்கள் காமெடியனாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து பின்பு கதாநாயகனாகவும் நடித்து பிரபலமாகின்றனர். அவ்வாறே சமீபத்தில் கதாநாயகனாக இருக்கும் சந்தானத்தின் அடுத்த திரைப்படம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளுசபா நிகழ்ச்சியில் நடித்து பின்பு காமெடியனாக சினிமாத்துறைக்குள் அறிமுகமாகியவர் சந்தானம் ஆவார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவரது டைமிங் காமெடிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என கூறியுள்ளார். இந்த நிலையிலேயே இவர் நடித்துள்ள இங்க நான்தான் கிங்கு என்ற திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் குறித்த படம் மே 17 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
இங்க நான்தான் கிங்கு ரிலீஸ் டேட் அறிவுப்பு மாஸ் காட்டும் சந்தானம் ஒரு சில நடிகர்கள் காமெடியனாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து பின்பு கதாநாயகனாகவும் நடித்து பிரபலமாகின்றனர். அவ்வாறே சமீபத்தில் கதாநாயகனாக இருக்கும் சந்தானத்தின் அடுத்த திரைப்படம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளுசபா நிகழ்ச்சியில் நடித்து பின்பு காமெடியனாக சினிமாத்துறைக்குள் அறிமுகமாகியவர் சந்தானம் ஆவார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவரது டைமிங் காமெடிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என கூறியுள்ளார். இந்த நிலையிலேயே இவர் நடித்துள்ள இங்க நான்தான் கிங்கு என்ற திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் குறித்த படம் மே 17 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.