• Sep 19 2024

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகின...!

Sharmi / May 31st 2024, 3:36 pm
image

Advertisement

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான  https://www.doenets.lk/examresults இல் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெற்றது.

குறித்த பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65, 531 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகின. 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.இந்நிலையில் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான  https://www.doenets.lk/examresults இல் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெற்றது.குறித்த பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65, 531 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement